இந்நாள் ஜுன் 10

img

இந்நாள் ஜுன் 10 இதற்கு முன்னால்

சிரியாவிலிருந்து, ஏமன் வரையிலான பகுதிகளைக் கொண்ட சுதந்திர அரபுநாடு ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரபுக் கிளர்ச்சி, ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக  தொடங்கியது.